• Increase font size
  • Default font size
  • Decrease font size

2019-08-13 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இடைக்கால கணக்கு - 2020
- 2019 ஆம் ஆண்டின் இறுதியில் சனாதிபதி தேர்தல் நடாத்தப்படவுள்ளமையினால் அதன் பின்னர் நியமனம் செய்யப்படும் புதிய அமைச்சரவையின் கட்டமைப்புக்கு அமைவாகவும் அரசாங்கத்தின் புதிய கொள்கையினை அடிப்படையாகக் கொண்டும் 2020 ஆம் ஆண்டிற்கான வரவுசெலவுத்திட்டத்தை தயாரிப்பதற்கு இயலுமாகும் வகையில் 2020 ஆம் ஆண்டிற்கான வரவுசெலவுத்திட்ட பணிகள் பிற்போடப்பட்டு 2020 ஆம் ஆண்டின் முதல் நான்கு மாதங்களுக்கு அரசாங்கத்தை நடாத்திச் செல்வதற்குத் தேவையான செலவுகளை உள்ளடக்கி இடைக்கால கணக்கொன்றைத் தயாரித்து பாராளுமன்ற அங்கீகாரத்தினைப் பெற்றுக் கொள்வதற்கான நடவடிக்கைகளை எடுக்கும் பொருட்டு நிதி அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.