• Increase font size
  • Default font size
  • Decrease font size

2019-08-13 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
சுற்றுலாத்துறை ஒத்துழைப்பு பற்றி இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசு அரசாங்கத்திற்கும் காம்போடியா இராச்சிய அரசாங்கத்திற்கும் இடையிலான புரிந்துணர்வு உடன்படிக்கை
- சமமான மற்றும் பரஸ்பர நலன்களை அடிப்படையாகக் கொண்டு சுற்றுலாத்துறை ஒத்துழைப்பினை மேம்படுத்துவதன் மூலம் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை பலப்படுத்துவதற்காக சுற்றுலாத்துறை ஒத்துழைப்பு பற்றி இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசு அரசாங்கத்திற்கும் காம்போடியா இராச்சிய அரசாங்கத்திற்கும் இடையில் புரிந்துணர்வு உடன்படிக்கையொன்றை செய்து கொண்டமை சார்பில் சுற்றுலா அபிவிருத்தி, வனசீவராசிகள் மற்றும் கிறித்தவ சமய அலுவல்கள் அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.