• Increase font size
  • Default font size
  • Decrease font size



2022-12-19 ஆந் திகதி நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் ஊடக அறிக்கை
ஊடக வெளியீடுகளை வாசிப்பதற்கு உரிய விடயத்தின் மீது க்ளிக் செய்யவும்
1 இலங்கையின் பொருளாதார மற்றும் வர்த்தக நிறுவகமொன்றைத் தாபித்தல்
2 இலங்கை வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் பயிற்சி நிலையமொன்றை மொனராகலை மாவட்டத்தில் தாபித்தல்
3 கொழும்பு துறைமுக நகரத்திற்கான புதிய விசா வகையினை அறிமுகப்படுத்துதல்
4 சிறிய தேயிலை மற்றும் இறப்பர் தோட்ட மறுமலர்ச்சி கருத்திட்டத்தின் கீழ் செயற்படுத்தப்படும் கிராமிய நிதியிடல் நிகழ்ச்சித்திட்டம்
5 தேசிய கலாபவனத்தை புனரமைத்து பாதுகாக்கும் பணிகளுக்குத் தேவையான மேலதிக நிதி ஏற்பாடுகளைப் பெற்றுக்கொள்ளல்
6 மின்சார விநியோகத்தின் நம்பகத்தன்மையை மேம்படுத்தும் உதவி கருத்திட்டத்தின் கடன் செல்லுபடியாகும் காலத்தை நீடித்தல்
7 இலங்கை பட்டயம் பெற்ற கப்பல் முகவர்களின் நிறுவனம் (கூட்டிணைத்தல்) சட்டமூலம்
8 1969 ஆம் ஆண்டின் 1 ஆம் இலக்க இறக்குமதி, ஏற்றுமதி (கட்டுப்பாட்டு) சட்டத்தின் கீழ் வௌியிடப்பட்ட ஒழுங்குவிதிகளை அங்கீகாரத்தின் பொருட்டு பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தல்
9 புலம்பெயர்வாழ் இலங்கையர்களின் விவகாரங்களுக்கான அலுவலகமொன்றைத் தாபித்தல்
10 இலங்கை மத்திய வங்கி சட்டமூலம்
11 இலங்கை பொருளாதாரத்தின்பால் மலையக தமிழ் சமூகம் வழங்கிவரும் பங்களிப்பினை பாராட்டுதல்
குறிப்பு :
அடுத்த வாரத்திற்கான அமைச்சரவைக் கூட்டத்தில் உறுதிப்படுத்தியதன் பின்னர் மாத்திரம் நடைமுறைப்படுத்த வேண்டிய சில அமைச்சரவைத் தீர்மானங்களும் இந்தக் கூட்டத்தில் திருத்தப்படக்கூடிய தீர்மானங்களும் இதில் உள்ளடக்கப்படவில்லையென்பதையும் தயவுகூர்ந்து கவனத்திற் கொள்ளவும்.