• Increase font size
  • Default font size
  • Decrease font size



2022-10-31 ஆந் திகதி நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் ஊடக அறிக்கை
ஊடக வெளியீடுகளை வாசிப்பதற்கு உரிய விடயத்தின் மீது க்ளிக் செய்யவும்
1 ஆசிய அபிவிருத்தி வங்கியின் 55 ஆவது வருடாந்த கூட்டம்
2 Sri Lankan Airlines Ltd. கம்பனி மற்றும் அதன் துணைக் கம்பனிகளை மறுசீரமைத்தல்
3 ரத்தனதிஸ்ஸ சமாதான மன்ற (கூட்டிணைத்தல்) சட்டமூலம்
4 நிதி ஆணைக்குழுவினால் மாண்புமிகு சனாதிபதி அவர்களுக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ள 2023 ஆம் ஆண்டிற்குரிய சிபாரிசுகள்
5 2022 ஆம் ஆண்டு சார்பில் அங்கீகரிக்கப்பட்ட கடன்படல் எல்லையை திருத்துவதற்கான சட்டமூலம்
6 வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்ட நியதிகளை அங்கீகாரத்தின் பொருட்டு பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தல்
7 2023 நிதி ஆண்டிற்கான வரவுசெலவுத்திட்ட விவாதம் தொடர்பிலான நிகழ்ச்சித்திட்டம்
8 பாராளுமன்ற கூட்டங்கள் நடாத்தப்படும் தினங்களிலும் வரவுசெலவுத்திட்ட விவாதம் நடாத்தப்படும் காலப்பகுதியிலும் அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள் மற்றும் அரசாங்க தரப்பினைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வௌிநாட்டு விடுமுறை வழங்குதல்
குறிப்பு :
அடுத்த வாரத்திற்கான அமைச்சரவைக் கூட்டத்தில் உறுதிப்படுத்தியதன் பின்னர் மாத்திரம் நடைமுறைப்படுத்த வேண்டிய சில அமைச்சரவைத் தீர்மானங்களும் இந்தக் கூட்டத்தில் திருத்தப்படக்கூடிய தீர்மானங்களும் இதில் உள்ளடக்கப்படவில்லையென்பதையும் தயவுகூர்ந்து கவனத்திற் கொள்ளவும்.