• Increase font size
  • Default font size
  • Decrease font size



2022-10-17 ஆந் திகதி நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் ஊடக அறிக்கை
ஊடக வெளியீடுகளை வாசிப்பதற்கு உரிய விடயத்தின் மீது க்ளிக் செய்யவும்
1 அரசாங்க சொத்துக்கள் முகாமைத்துவ சட்டமூலம்
2 ஆயுள்வேத சட்டத்தை திருத்துதல்
3 குத்தகை அடிப்படையில் வழங்கப்படும் மனையிடங்களின் உடைமையை மீளப் பெற்றுக் கொள்ளும் (விசேட ஏற்பாடுகள்) சட்டம்
4 பங்களிப்பு சனநாயகத்தை பலப்படுத்துவதன் சார்பில் 'மக்கள் சபையை' உருவாக்குவதற்காக 'தேசிய மக்கள் சபை செயலகத்தை' தாபித்தல்
5 நல்லிணக்கம் பற்றிய அமைச்சரவை உப குழுவைத் தாபித்தல்
குறிப்பு :
அடுத்த வாரத்திற்கான அமைச்சரவைக் கூட்டத்தில் உறுதிப்படுத்தியதன் பின்னர் மாத்திரம் நடைமுறைப்படுத்த வேண்டிய சில அமைச்சரவைத் தீர்மானங்களும் இந்தக் கூட்டத்தில் திருத்தப்படக்கூடிய தீர்மானங்களும் இதில் உள்ளடக்கப்படவில்லையென்பதையும் தயவுகூர்ந்து கவனத்திற் கொள்ளவும்.