• Increase font size
  • Default font size
  • Decrease font size



2019-12-18 ஆந் திகதி நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் ஊடக அறிக்கை
ஊடக வெளியீடுகளை வாசிப்பதற்கு உரிய விடயத்தின் மீது க்ளிக் செய்யவும்
1 தேசிய பாதுகாப்பு கல்லூரி சட்டத்தினை வரைதல்
2 தண்டனை வழங்கப்பட்ட ஆட்களை இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசுக்கும் செக் குடியரசுக்கும் இடையே ஒப்படைப்பதற்காக ஏற்படுத்திக் கொள்வதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ள உடன்படிக்கை
3 மொரட்டுவை பல்கலைக்கழகத்துடன் இணைந்த தொழினுட்ப நிறுவனத்தின் கீழ் 1000 தகவல் தொழினுட்ப சான்றிதழ் / டிப்ளோமா பாடநெறிகளை அறிமுகப்படுத்துதல்
4 2020 பெப்ரவரி மாதம் 04 ஆம் திகதியன்று நடாத்தப்படவுள்ள 72 ஆவது தேசிய தின விழா
5 கமத்தொழில் அமைச்சை மீண்டும் "கொவிஜன மந்திரய" கட்டடத்தில் தாபித்தல்
6 புதிய கல்வி மறுசீரமைப்பு முன்மொழிவுகளை அமுல்படுத்துவதற்காக கல்வி அமைச்சில் செயலணியொன்றைத் தாபித்த
7 ஒன்றுக்கொன்று தொடர்புடைய நவீன வீதி வலையமைப்பொன்றை இலங்கையில் நடைமுறைப்படுத்துதல்
8 பாரம்பரிய ஓடுகள், செங்கற்கள் மற்றும் மட்பாண்ட கைத்தொழிலில் ஈடுபட்டுள்ள சிறு கைத்தொழிலாளர்களுக்கு களிமண் பெற்றுக் கொள்வதற்கு நிவாரணம் வழங்குதல்
9 2020 ஆம் ஆண்டு சார்பில் முப்படையினருக்கும் தேவையான உணவுப் பொருட்களை கொள்வனவு செய்வதற்கான கேள்வி
10 1969 ஆம் ஆண்டின் 1 ஆம் இலக்க இறக்குமதி, ஏற்றுமதி கட்டுப்பாட்டுச் சட்டத்தின் பிரகாரம் சட்டத் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக வர்த்தமானி அறிவித்தலை அமைச்சரவையின் அங்கீகாரத்திற்கு சமமர்ப்பித்தல்
11 'சப்பிரி கமக்' - மக்கள் பங்களிப்பு கிராமிய அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டம்
12 தேசிய கொள்கைகள் மற்றும் திட்டமிடல் பணியகமொன்றைத் தாபித்தல்
13 கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சி அபிவிருத்தியின் பொருட்டு அமைச்சுகளுக்கு இடையிலான செயலணியொன்றைத் தாபித்தல்
14 Millennium Challenge Corporation நிறுவனத்தின் Compact உடன்படிக்கையை மீளாய்வு செய்தல்
குறிப்பு :
அடுத்த வாரத்திற்கான அமைச்சரவைக் கூட்டத்தில் உறுதிப்படுத்தியதன் பின்னர் மாத்திரம் நடைமுறைப்படுத்த வேண்டிய சில அமைச்சரவைத் தீர்மானங்களும் இந்தக் கூட்டத்தில் திருத்தப்படக்கூடிய தீர்மானங்களும் இதில் உள்ளடக்கப்படவில்லையென்பதையும் தயவுகூர்ந்து கவனத்திற் கொள்ளவும்.