• Increase font size
  • Default font size
  • Decrease font size



2019-02-12 ஆந் திகதி நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் ஊடக அறிக்கை
ஊடக வெளியீடுகளை வாசிப்பதற்கு உரிய விடயத்தின் மீது க்ளிக் செய்யவும்
1 நாட்பட்ட சிறுநீரக நோய்த் தடுப்பு தேசிய நிகழ்ச்சித்திட்டம் - 2019
2 அரசாங்க துறையில் சம்பளங்களை மீளாய்வு செய்வதற்காக நியமிக்கப்பட்ட விசேட ஆணைக்குழுவின் அறிக்கையிலுள்ள சிபாரிசுகளை நடைமுறைப் படுத்துவது தொடர்பில் ஆராய்வதற்காக உபகுழுவொன்றை நியமித்தல்
3 வௌ்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களின் புனரமைப்பு மற்றும் மீள்நிர்மாண பணிகள் சார்பிலான கொடுப்பனவுகளை தீர்த்தல்
4 மருத்துவர் நெவில் பெர்னாண்டோ போதனா வைத்தியசாலையை அரசாங்கத்தின் வரிசை போதனா வைத்தியசாலையொன்றாக நடாத்திச் செல்லுதல்
5 இலங்கையின் உள்ளக வாயு நிலையை அதிகரிப்பதற்கான கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துதல்
6 காங்கேசன்துறை துறைமுகத்தை புனரமைத்தல்
7 இலங்கை சுங்கத்திற்காக கொள்கலன் நகர்வினை தடமறிதல் மற்றும் கண்காணித்தல் முறைமை
8 நிலச்சரிவு அபாயத்தை குறைக்கும் கருத்திட்டம்
9 விஞ்ஞான மற்றும் தொழினுட்ப மனிதவளங்கள் அபிவிருத்தி கருத்திட்டம்
10 வெலிவிட்ட நீர்வழங்கல் கருத்திட்டத்திற்காக காணி சுவீகரித்தல்
11 அற்றோனிதத்துவ கட்டளைச் சட்டத்தை திருத்துதல்
12 களனி வௌ்ளப் பெருக்கு தடுப்பு சுவரின் முதற்கட்ட விரிவான பொறியியல் வடிவமைப்புகளுக்குத் தேவையான புவியியல் ஆய்வுகளை மேற்கொள்தல்
13 அம்பாந்தோட்டை மாவட்டத்தில் குறைந்த மற்றும் நடுத்தர வருமான வீடமைப்பு அபிவிருத்தி
14 பயணிகள் போக்குவரத்து உரிமப்பத்திரம் வழங்கும் செயல்முறையை மீளாய்வு செய்தலும் புதிய நடைமுறையைத் தயாரித்தலும்
15 மோட்டார் வாகன போக்குவரத்துச் சட்டத்தின் கீழ் பாரிய தவறுகள் சிலவற்றுக்காக அறவிடப்படும் தண்டத் தொகையை திருத்துதல்
16 பொதுநலவாய நாடுகளின் சட்ட அமைச்சர்களின் ஒன்றுகூடலுக்கு அனுசரணை வழங்குதல்
17 புவியியல் அளவை, சுரங்கங்கள் பணியகத்தின் தேசிய சுனாமி முன்னெச்சரிக்கை நிலையத்தையும் ஆய்வுகூட கட்டடத்தையும் நிர்மாணிப்ப தற்கான ஒப்பந்தம்
18 இலங்கை மத்திய வங்கியின் நாணய செயற்பாட்டினை மறுசீரமைத்தல்
19 அநுராதபுரம் மற்றும் மன்னார் மாவட்டங்களிலுள்ள மின்னறி உபநிலையங்களை தரமுயர்த்துவதற்கான கருத்திட்டம்
20 கம்பஹா மாவட்ட செயலகத்திற்கு புதிய கட்டடத் தொகுதியொன்றை நிர்மாணித்தல்
21 கதிர்காமம் மற்றும் கெபிலித்த பிரதேசங்களில் துப்பரவேற்பாட்டு வசதிகளை அபிவிருத்தி செய்தல்
22 மாத்தறை - ஹக்மன வீதியின் முதல் 02 கிலோ மீற்றர் வரையிலான பகுதியை விரிவுபடுத்துதலும் விருத்தி செய்தலும்
23 இரத்தினபுரி நகரத்தில் துணை வீதியொன்றை நிர்மாணித்தல்
24 மன்னார் மற்றும் காவேரி ஆற்றுப்படுகை சார்ந்த பங்குடமை பல்சேவை அடிப்படையில் எண்ணெய் மற்றும் இயற்கை வாயு அகழ்வு சார்பில் ஆகாயத்தில் மேற்கொள்ளப்படும் ஈர்ப்பாற்றல் மற்றும் காந்தவிசை ஆய்வுகளை மேற்கொள்தல்
25 இளம் விவசாயிகள் கூட்டுறவு கிராம நிகழ்ச்சித்திட்டத்திற்கு ஊடாக கிராமிய இளைஞர்களையும் யுவதிகளையும் மேம்படுத்தல்
26 இலங்கையில் நிலைபேறுடைய துப்பரவேற்பாட்டுத் தீர்வுகள் சம்பந்தமான பிராந்திய மாநாடு
27 சிறிய மற்றும் நடுத்தர அளவு அரிசி ஆலையாளர்களுக்கு அவசரமாக நிவாரணம் வழங்குதல்
28 உள்நாட்டு வாசனைத் திரவியங்கள் மற்றும் அதனோடு இணைந்த உற்பத்திப் பொருள் கைத்தொழிலை பாதிக்கும் பிரச்சினைகளை தீர்ப்பதற்காக வேறுபட்ட முறைகளுக்கூடாக வாசனைத் திரவியங்களின் இறக்குமதியை இடைநிறுத்தி வைத்திருத்தல்
குறிப்பு :
அடுத்த வாரத்திற்கான அமைச்சரவைக் கூட்டத்தில் உறுதிப்படுத்தியதன் பின்னர் மாத்திரம் நடைமுறைப்படுத்த வேண்டிய சில அமைச்சரவைத் தீர்மானங்களும் இந்தக் கூட்டத்தில் திருத்தப்படக்கூடிய தீர்மானங்களும் இதில் உள்ளடக்கப்படவில்லையென்பதையும் தயவுகூர்ந்து கவனத்திற் கொள்ளவும்.