• Increase font size
  • Default font size
  • Decrease font size



2019-01-29 ஆந் திகதி நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் ஊடக அறிக்கை
ஊடக வெளியீடுகளை வாசிப்பதற்கு உரிய விடயத்தின் மீது க்ளிக் செய்யவும்
1 நீர் வழிகளின் ஊடாக கடற்கரை மற்றும் சமுத்திரத்தில் ஒன்றுசேரும் கழிவுகளின் அளவினைக் கட்டுப்படுத்துதல்
2 வெட்டுமர உற்பத்திக்கென வனச் செய்கையை ஆரம்பித்தல்
3 வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் மீள் குடியமர்த்தல் பணிகளை துரிதமாக நடைமுறைப்படுத்தல்
4 அரசாங்க நிறுவனங்களில் திட்டமிடல் மற்றும் முகாமைத்துவத்தை செய்முறையொன்றாக அபிவிருத்தி பெறுபேறுகளுக்கான முகாமைத்துவ கருதுகோளை பயன்படுத்துதல்
5 பிராந்திய வர்த்தக விமான சேவைகளை செயற்படுத்துவதற்காக பலாலி (காங்கேசன்துறை) விமான நிலையத்தை அபிவிருத்தி செய்தல்
6 கண்டி பல்மாதிரி போக்குவரத்து முனைவிடத்தினை நிர்மாணிப்பதன் காரணமாக பாதிக்கப்படுபவர்களுக்கு நட்டஈடு செலுத்துதல்
7 தேயிலை மற்றும் தெங்கு சார்ந்த சிறுதோட்ட துறையின் உற்பத்தித்திறனை மேம்படுத்துவதற்கான வசதிகளை வழங்குதல்
8 கமத்தொழில் திணைக்களத்தின் விதை மற்றும் நடுகை பொருட்கள் விநியோக முறைமையினை நவீனமயப்படுத்துதல்
9 நிலைபேறுடைய கமத்தொழில் அபிவிருத்தி நிலையமொன்றை தாபிப்பதன் ஊடாக உணவு பாதுகாப்பினை மேம்படுத்துதல்
10 விதை மற்றும் நடுகைப் பொருட்களின் தரத்தினை உறுதிப்படுத்துதல்
11 1980 ஆம் ஆண்டின் 33 ஆம் இலக்க கிருமிநாசினிகள் கட்டுப்பாட்டு சட்டத்தை அமுல்படுத்தல் மற்றும் கண்காணித்தல் பொறிமுறையை பலப்படுத்தல்
12 தேசிய மட்டத்தில் பகுப்பாய்வு ஆய்வுகூடமொன்றை தாபிப்பதன் மூலம் உணவு பாதுகாப்பினை மேம்படுத்துதல்
13 இருதரப்பு விமான சேவைகள் உடன்படிக்கைகளைச் செய்து கொள்ளல்
14 1978 ஆம் ஆண்டின் 02 ஆம் இலக்க நீதித்துறை சட்டத்தின் 45 ஆம் பிரிவை திருத்துதல்
15 களனிய கல்வி வலயத்தில் தமிழ்மொழிமூல தேசிய பாடசாலையொன்றைத் தாபித்தல்
16 வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் நல்லிணக்கத்தினை அடிப்படையாகக் கொண்டு முன்னுரிமையளிக்கப்பட்ட வீதி அபிவிருத்தி கருத்திட்டங்களை நடைமுறைப்படுத்துதல்
17 களனி, ஶ்ரீ ஜயவர்த்தனபுர, சப்பிரகமுவ மற்றும் மொறட்டுவை ஆகிய பல்கலைக்கழகங்களின் உட்கட்டமைப்பு வசதிகளை அபிவிருத்தி செய்தல்
18 ஹொரண - பாதுக்க மற்றும் ஹபரனை - வாழைச்சேனை மின் செலுத்துகை வலையமைப்பை விருத்தி செய்தல்
19 தேசிய மின்சார செலுத்துகை மற்றும் விநியோக வலையமைப்பு அபிவிருத்தி மற்றும் வினைத்திறன் மேம்பாட்டுக் கருத்திட்டத்தின் கீழ் மின்சார செலுத்துகை வழிகளை நிர்மாணித்தல் / கொள்திறனை அதிகரித்தல் தொடர்பான ஒப்பந்தம்
20 லக்விஜய நிலக்கரி மின்நிலையத்தின் நிலக்கரி முனைவிடத்தில் நிலக்கரி பாவனை திறனை அதிகரித்தல்
21 நெல் சந்தைப்படுத்தல் சபைக்கு புதிதாக களஞ்சியசாலைகளை நிர்மாணித்தலும் ஏற்கனவேயுள்ள களஞ்சியசாலைகளை பழுதுபார்த்தலும்
குறிப்பு :
அடுத்த வாரத்திற்கான அமைச்சரவைக் கூட்டத்தில் உறுதிப்படுத்தியதன் பின்னர் மாத்திரம் நடைமுறைப்படுத்த வேண்டிய சில அமைச்சரவைத் தீர்மானங்களும் இந்தக் கூட்டத்தில் திருத்தப்படக்கூடிய தீர்மானங்களும் இதில் உள்ளடக்கப்படவில்லையென்பதையும் தயவுகூர்ந்து கவனத்திற் கொள்ளவும்.