• Increase font size
  • Default font size
  • Decrease font size



2017-12-05 ஆந் திகதி நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் ஊடக அறிக்கை
ஊடக வெளியீடுகளை வாசிப்பதற்கு உரிய விடயத்தின் மீது க்ளிக் செய்யவும்
1 இளம் பாற்பண்ணை தொழில்முயற்சியாளர்களை உருவாக்குவதன் மூலம் உள்நாட்டு பால் உற்பத்தியை அதிகரித்தல்
2 மகாவலி நீர் பாதுகாப்பு முதலீட்டு நிகழ்ச்சித்திட்டத்தின் இரண்டாம் கட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு நிதி பெற்றுக் கொள்ளல்
3 பட்டப்பாட நெறிகளை கற்பதற்காக மாணவர்களுக்கு கடன் வழங்குதல்
4 சர்வதேச ரீதியில் அங்கீகரிக்கப்பட்ட வர்த்தக கல்லூரியொன்றை இலங்கையில் தாபிப்பதற்கு வசதியளித்தல்
5 அம்பாந்தோட்டையில் 400 மெ.வொ. இயற்கை வாயு மின் உற்பத்தி நிலையமொன்றை தாபித்தல்
6 அபிவிருத்தி கருத்திட்டங்களுக்காக ஹங்கேரிய அரசாங்கத்தின் நிதியுதவியைப் பெற்றுக் கொள்ளல்
7 தன்சானியா, ருவண்டா, அசர்பைஜான், போலந்து ஆகிய நாடுகளுடன் இருதரப்பு விமான சேவைகள் உடன்படிக்கைகளைச் செய்து கொள்ளல்
8 விமான நிலையத்திற்குள் சட்டவிரோதமான தரகு நடவடிக்கைகளை தடுப்பதற்கு சட்டங்களை ஆக்குதல்
9 தொலைக்காட்சி நாடகம், திரைப்படம் மற்றும் வர்த்தக நிகழ்ச்சிகளுக்கான வரி
10 Milk Fish (Chanos Chanos) என்னும் மீன் வளர்ப்பு பண்ணை கருத்திட்டத்திற்காக குத்தகை அடிப்படையில் காணி வழங்குதல்
11 பெருந்தோட்ட சமூகம் சார்ந்த வீதி உட்கட்டமைப்பு வசதிகளை விருத்தி செய்தல்
12 இலங்கை பாராளுமன்றத்தில் தற்போதுள்ள வலையமைப்பு உட்கட்டமைப்பு (Network Infrastructure) வசதிகளை விருத்தி செய்தல்
13 மைலிட்டி மீன்பிடித் துறைமுகத்தை புனரமைத்தலும் மீள செயற்படுத்துதலும்
14 தேசிய ஓய்வு விடுதிகளை விருத்தி செய்தல்
15 இலங்கை சப்பிரகமுவ பல்கலைக்கழகத்தின் நூலக கட்டடத்தொகுதியை நிருமாணித்தல்
16 நவீன ஆராய்ச்சி, அபிவிருத்தி கட்டடத் தொகுதியின் வௌி வேலைகள் மற்றும் காணி அபிவிருத்தி பணிகள் தொடர்பில் ஒப்பந்தத்தை வழங்குதல்
17 கராபிட்டிய போதனா வைத்தியசாலையில் சத்திரசிகிச்சை / மருத்துவ பிரிவுகளை விரிவுபடுத்துவதற்கான கேள்வி
18 2018 ஆம் ஆண்டில் நடைமுறைப்படுத்தப்படவுள்ள நகர அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டங்களுக்குத் தேவையான மதியுரைச் சேவைகளை பெற்றுக் கொள்ளுதல்
19 பண்டாரகம, அலுபோமுல்ல சிலுவைச் சந்தியில் சந்தை மற்றும் வர்த்தக கட்டடத் தொகுதி நிருமாணிப்பு
20 'சூர்யபள சங்கிராமய' என்னும் நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் அரசாங்க நிறுவனங்களுக்கு சூரிய வலுசக்தி முறைமைகளை வழங்குதல்
21 யான்ஓயா நீர்த்தேக்கக் கருத்திட்டத்தின் இடதுகரை பிரதான கால்வாயை நிருமாணித்தல்
22 அம்பாந்தோட்டை துறைமுகத்தின் தொழிற்பாட்டுச் செயற்பாடுகளை ஆரம்பிப்பதற்காக பங்குதாரர் உடன்படிக்கையினைக் கைச்சாத்திடுதல்
23 மோசமான காலநிலைமையினால் சேதமடைந்த ஆதனங்களை புனரமைப்பதற்கான அரசாங்க செலவுகளை முகாமித்தல்
24 அரச முதலீடுகளை வினைத்திறனாக திட்டமிடுதல் மற்றும் கருத்திட்டங்களை தயாரிப்பதற்கு வசதியளிக்கும் நிகழ்ச்சித்திட்டம்
25 மீதொட்டமுல்ல திண்மக்கழிவுகள் அகற்றப்படும் இடத்தில் நிகழ்ந்த அனர்த்தத்தின் காரணமாக அந்த இடத்திலிருந்து வௌியேற்றப்பட்ட வீட்டு உரிமையாளர்களுக்கு 50,000/- ரூபா வீதம் வீட்டு வாடகைக் கொடுப்பனவொன்றை மேலும் வழங்குதல்
26 கொழும்பு புறநகர் புகையிரத பாதை கருத்திட்டத்தின் சாத்தியத்தகவாய்வு மற்றும் விரிவான திட்டம் தொடர்பிலான மதியுரைச்சேவைகளை பெற்றுக் கொள்ளல்
27 அவசர இருதய சத்திர சிகிச்சைகளை தனியார் வைத்தியசாலைகளின் ஊடாக மேற்கொள்தல்
28 வாழ்க்கைச் செலவினை குறைப்பதற்கான குறுகியகால நடவடிக்கைகள்
குறிப்பு :
அடுத்த வாரத்திற்கான அமைச்சரவைக் கூட்டத்தில் உறுதிப்படுத்தியதன் பின்னர் மாத்திரம் நடைமுறைப்படுத்த வேண்டிய சில அமைச்சரவைத் தீர்மானங்களும் இந்தக் கூட்டத்தில் திருத்தப்படக்கூடிய தீர்மானங்களும் இதில் உள்ளடக்கப்படவில்லையென்பதையும் தயவுகூர்ந்து கவனத்திற் கொள்ளவும்.