• Increase font size
  • Default font size
  • Decrease font size



2017-05-30 ஆந் திகதி நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் ஊடக அறிக்கை
ஊடக வெளியீடுகளை வாசிப்பதற்கு உரிய விடயத்தின் மீது க்ளிக் செய்யவும்
1 இலங்கைக்கும் சீன மக்கள் குடியரசுக்கும் இடையில் வேற்றரசுக்கு ஆட்களை ஒப்படைக்கும் உடன்படிக்கை
2 குப்பைகள் இடப்படும் இடங்களில் காட்டு யானைகள் உலாவுவதை தடுப்பதற்கு நடவடிக்கை எடுத்தல்
3 புகையிரத திணைக்களத்திற்குச் சொந்தமான புகையிரத ஒதுக்கு காணிகளை பயன்படுத்துபவர்களிடமிருந்து அறவிடப்பட வேண்டிய நிலுவை குத்தகையை அறிவிட்டுக் கொள்ளல்
4 உயர் கல்வி தரநிலை காப்பு நிறுவனங்களுக்கான சருவதேச வலையமைப்பின் அடுத்த மாநாட்டை 2019 ஆம் ஆண்டில் இலங்கையில் நடாத்துதல்
5 பாகிஸ்தான் அரசாங்கத்திடமிருந்து 200 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்களைக் கொண்ட கடன் வசதியொன்றைப் பெற்றுக் கொள்ளல்
6 கைத்தொழில்களை அமைப்பதற்காக பிராந்திய கைத்தொழிற் பேட்டைகளி லிருந்து காணித் துண்டுகளை ஒதுக்கீடு செய்தல்
7 கொழும்பு கோட்டை மற்றும் புறக்கோட்டையில் பாதசாரிகளுக்கான காலடிப்பாதை வலையமைப்பின் அபிவிருத்தி (கட்டம் III இன் நிருமாணிப்பு)
8 இலங்கை கமத்தொழில் ஆராய்ச்சிக் கொள்கை சபையுடனும் மலேசியாவின் கமத்தொழில் ஆராய்ச்சி அபிவிருத்தி நிறுவனத்துடனும் தேசிய கமத்தொழில் ஆராய்ச்சி முறைமையில் கமத்தொழில் விஞ்ஞானிகளின் மனிதவளங்கள் அபிவிருத்தி தொடர்பில் கைச்சாத்திடப்பட்டுள்ள புரிந்துணர்வு உடன்படிக்கை
9 1924 ஆம் ஆண்டின் 4 ஆம் இலக்க வௌ்ளப்பெருக்கு பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தை இரத்துச் செய்து புதிய வௌ்ளப்பெருக்கு முகாமைத்துவ சட்டமொன்றை உருவாக்குதல்
10 2018 - ஆசிய சமுத்திர வலய நாடுகளில் தாபிக்கப்பட்டுள்ள விளையாட்டுத் துறையில் ஊக்கமருந்து தடுப்பு தொடர்பான மாநாட்டிற்கு அனுசரணை வழங்குதல்
11 பதுளை - செங்கலடி வீதி மேம்பாட்டு கருத்திட்டத்தின் கீழ் லுணுகலயி லிருந்து பிபில வரையிலான (171.80 கிலோ மீற்றரிலிருந்து 190.80 கிலோ மீற்றர் வரை) வீதிப் பகுதியை நிருமாணிப்பதற்கான ஒப்பந்தத்தை வழங்குதல்
12 பன்னிபிட்டிய, வீரமாவத்தையில் தொழில்சார்பாளர்களுக்கான 500 வீடுகளை வடிவமைத்து நிருமாணிக்கும் அடிப்படையில் நிருமாணிக்கும் பொருட்டு ஒப்பந்தத்தை வழங்குதல்
13 அரசாங்க உத்தியோகத்தர்களுக்கு உத்தியோகபூர்வ வீட்டு வசதிகளை வழங்குதல் - கொழும்பு மாவட்டம்
14 ரமழான் உற்சவ காலத்தில் முஸ்லிம் பக்தர்களுக்கு விநியோகிப்பதற்குத் தேவையான 150 மெற்றிக் தொன் பேரீச்சம் பழம் மேலதிகமாக சதொச ஊடாக கொள்வனவு செய்தல்
15 கொங்கீறிட் பம்பு டிரக்குகள் இறக்குமதியை ஒழுங்குறுத்துதல்
16 தேசிய இயற்கை அனர்த்த மற்றும் அவசர நிவாரண காப்புறுதித் திட்டத்திற்கான மீள் காப்புறுதி - 2017/2018
17 வௌ்ளம் மற்றும் நிலச்சரிவுகளினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்குதல்
குறிப்பு :
அடுத்த வாரத்திற்கான அமைச்சரவைக் கூட்டத்தில் உறுதிப்படுத்தியதன் பின்னர் மாத்திரம் நடைமுறைப்படுத்த வேண்டிய சில அமைச்சரவைத் தீர்மானங்களும் இந்தக் கூட்டத்தில் திருத்தப்படக்கூடிய தீர்மானங்களும் இதில் உள்ளடக்கப்படவில்லையென்பதையும் தயவுகூர்ந்து கவனத்திற் கொள்ளவும்.