• Increase font size
  • Default font size
  • Decrease font size



2017-05-02 ஆந் திகதி நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் ஊடக அறிக்கை
ஊடக வெளியீடுகளை வாசிப்பதற்கு உரிய விடயத்தின் மீது க்ளிக் செய்யவும்
1 1956 ஆம் ஆண்டின் 21 ஆம் இலக்க வெடிப்பொருட்கள் சட்டத்தைத் திருத்துதல்
2 நல்லிணக்கம் மற்றும் சகவாழ்வு தொடர்பான தேசிய கொள்கை
3 தல்பிட்டிகல நீர்த்தேக்கக் கருத்திட்டம்
4 இலங்கையில் அபிவிருத்திக்கான பிரான்ஸ் முகவராண்மை அலுவலகத்தை தாபிப்பது தொடர்பாக இலங்கைக்கும் பிரான்சுக்கும் இடையில் உடன்படிக்கையொன்றை கைச்சாத்திடுதல்
5 பசுமை வலுசக்தி அபிவிருத்தி மற்றும் மின்சக்தி வினைத்திறன் மேம்பாட்டு முதலீட்டு நிகழ்ச்சித்திட்டம் - இரண்டாம் கட்டத்தை நடைமுறைப் படுத்துவதற்காக அபிவிருத்திக்கான பிரான்ஸ் முகவராண்மையிடமிருந்து நிதியுதவியைப் பெற்றுக் கொள்ளல்
6 தெரிவுசெய்யப்பட்ட மூன்று மாவட்டங்களில் தரைக்கீழ் நீர் கண்காணிப்பு வலயமைப்பொன்றைத் தாபிப்பதற்கான முன்னோடிக் கருத்திட்டம்
7 காங்கேசன்துறை துறைமுகத்தை புனரமைத்தல்
8 தேசிய வீதிப் பாதுகாப்பு ஆணைக்குழுவைத் தாபித்தல்
9 போக்குவரத்து சேவைகளில் தர அபிவிருத்தியின் பொருட்டு பக்கமூன பேரூந்து நிலையத்தை புதிய இடமொன்றில் நிருமாணித்தல்
10 இலங்கையில் நீர் சேவைகள் தொழிற்துறைக்கான ஒழுங்குவிதிகள்
11 இலங்கை தேசிய வைத்தியசாலையில் தீவிர சத்திர சிகிச்சைப் பிரிவுடன் கூடிய சிறுநீரக சிகிச்சைப் பிரிவொன்றை தாபித்தல்
12 இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையில் பாரம்பரிய மருத்துவமுறை மற்றும் ஹோமியோபதி துறையில் ஒத்துழைப்பை ஏற்படுத்துவதற்கான புரிந்துணர்வு உடன்படிக்கையொன்றைச் செய்து கொள்ளல்
13 தேசத்தைக் கட்டியெழுப்பும் வரி (திருத்த) சட்டமூலம்
14 சமுத்திர பல்கலைக் கழகத்தின் பாணந்துறை பிராந்திய நிலையத்திற்காக நான்கு மாடிகளைக் கொண்ட கட்டடமொன்றை நிருமாணித்தல்
15 அம்பாறை தொழினுட்பக் கல்லூரியை மேம்படுத்தும் கருத்திட்டத்தின் மீதி வேலைகளைப் பூர்த்தி செய்தல்
16 உயர் தொழினுட்ப உற்பத்தித்திறனை மேம்படுத்தும் தன்னியக்க இயந்திரங்கள் மற்றும் உபகரணங்களின் இறக்குமதியின் போது நிதி சலுகைகளை வழங்குதல் தொடர்பான சிபாரிசுகள்
17 கடற்கரைக்கு அப்பால் உள்ள மணலை அகழ்ந்து, இறைத்து அதனை நிருமாணிப்புக் கைதொழிலுக்காக வழங்குதல்
18 மேல் மாகாணத்தினுள் மாநகர திண்மக்கழிவு முகாமைத்துவத்திற்கான நீண்டகால தீர்வுகள்
19 தேயிலையிலுள்ள கூறுகளை விரைவாக பரிசோதனை செய்வதற்கு யப்பான் தொழினுட்பத்தைப் பயன்படுத்தி பகுப்பாய்வுக் கருவிகளை அறிமுகப்படுத்து வதற்காக துல்லிய தன்மையை உறுதிப்படுத்திக் கொள்வதற்கான ஆய்வொன்றை செய்தல்
20 சூரியபல சங்கிராமய” நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் அரசாங்க நிறுவனங்களுக்கு சூரியசக்தி முறைமைகளை வழங்கும் கருத்திட்டம்
21 “புதுபுத் மாப்பிய உபகார” வீடமைப்பு நிகழ்ச்சித்திட்டம்
22 ஹட்டன் தொண்டமான் தொழிற்பயிற்சி நிலையத்தை தரமுயர்த்துதல்
23 சர்வதேச உடன்படிக்கைகளுக்காக இலத்திரனியல் தொடர்பாடல் மீதான ஐக்கிய நாடுகள் சமவாயத்தை அங்கீகரித்தல் - 2006 ஆம் ஆண்டின் 19 ஆம் இலக்க இலத்திரனியல் கொடுக்கல்வாங்கல் சட்டத்தை திருத்துதல்
24 இறக்குமதி செஸ் வரியைத் திருத்துதல்
25 மாலி குடியரசில் சமாதான செயற்பாடுகளுக்காக பயன்படுத்துவதற்குத் தேவையான இராணுவ வாகனங்களை (Logistic Support Vehicles - Military) கொள்வனவு செய்தல்
26 கொழும்பு தேசிய நெடுஞ்சாலைகள் கருத்திட்டம் - வல்கம - தியகம (B452) வீதிப் பிரிவை மேம்படுத்துவதற்கும் புனரமைப்பதற்குமான ஒப்பந்தம்
27 மொறட்டுவை, ஊவா வெல்லஸ்ஸ மற்றும் ஆற்றுகைக்கலை ஆகிய பல்கலைக்கழகங்களில் நிருமாணிக்கப்படவுள்ள கட்டடங்களுக்கான ஒப்பந்தங்களை வழங்குதல்
28 களுத்தறை பொது வைத்தியசாலையில் கண் சத்திரசிகிச்சைக் கூடம் மற்றும் காவறைகளை நிருமாணித்தல் (கட்டம் II)
29 பாடசாலைகளுக்கான நடமாடும் விஞ்ஞானகூட உபகரண பொதிகளை கொள்வனவு செய்தல்
30 இலங்கை மத்திய வங்கியின் 2016 ஆம் ஆண்டிற்கான ஆண்டறிக்கையைப் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தல்
31 புதிய உள்நாட்டு இறைவரிச் சட்டமூலம்
குறிப்பு :
அடுத்த வாரத்திற்கான அமைச்சரவைக் கூட்டத்தில் உறுதிப்படுத்தியதன் பின்னர் மாத்திரம் நடைமுறைப்படுத்த வேண்டிய சில அமைச்சரவைத் தீர்மானங்களும் இந்தக் கூட்டத்தில் திருத்தப்படக்கூடிய தீர்மானங்களும் இதில் உள்ளடக்கப்படவில்லையென்பதையும் தயவுகூர்ந்து கவனத்திற் கொள்ளவும்.