• Increase font size
  • Default font size
  • Decrease font size



2017-03-14 ஆந் திகதி நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் ஊடக அறிக்கை
ஊடக வெளியீடுகளை வாசிப்பதற்கு உரிய விடயத்தின் மீது க்ளிக் செய்யவும்
1 கிராம இராஜ்ய கருதுகோள் பத்திரமும் கட்டமைப்பும்
2 புத்தாயிரமாம் ஆண்டு சவால்கள் ஒருங்கிணைப்பு கருத்திட்ட பிரிவை தாபித்தல்
3 வரையறுக்கப்பட்ட ரக்னா லங்கா பாதுகாப்பு நிறுவனத்தை கலைத்து மூடுதல்
4 சனத்தொகை மற்றும் வீட்டு வசதிகள் தொகை மதிப்பு - 2021 - ஆரம்ப திட்டங்களைத் தயாரிக்கும் கட்டம்
5 உயிரியல் தொழினுட்ப புத்தாக்க பூங்காவொன்றைத் தாபித்தல்
6 மதுவரி அறிவித்தல் இலக்கம் 994 (2016‑12‑20 ஆம் திகதியிடப்பட்டதும் 1998/7ஆம் இலக்கத்தையும் கொண்டதுமான அதிவிசேட வர்த்தமானி)
7 இராஜதந்திர மற்றும் உத்தியோகபூர்வ/ சேவை கடவுச்சீட்டுக்கள் வைத்திருப்பவர்களுக்கு விசா தேவையிலிருந்து விலக்களிப்பது சம்பந்தமாக இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசுக்கும் மியன்மார் அரசாங்கத்திற்கும் இடையிலான உடன்படிக்கை
8 நீண்டகால கடற்றொழில் கொள்கை மற்றும் செயற்பாட்டுத் திட்டம் என்பவற்றை தயாரிப்பதற்காக நோர்வே அரசாங்கத்தின் நிதி மற்றும் தொழினுட்ப ஒத்துழைப்பைப் பெற்றுக் கொள்ளும் பொருட்டு உடன்படிக்கைகளை செய்து கொள்ளல்
9 கடற்றொழில் துறையின் ஒத்துழைப்பின் பொருட்டு இலங்கை சனநாயக சோசலிச குடியரசுக்கும் ரஷ்ய கூட்டாட்சிக்கும் இடையில் செய்து கொள்ளப்படும் உடன்படிக்கை
10 வாக்காளர்களை பதிவு செய்தல் (விசேட ஏற்பாடுகள்) சட்டமூலம்
11 கிராமிய உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் வாழ்வாதார அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டத்தை நடைமுறைப்படுத்துதல்
12 இலங்கைக்கும் செக் குடியரசுக்கும் இடையில் ஏற்படுத்திக் கொள்ளப்படும் வர்த்தக பணிகளுக்கான பரஸ்பர ஒத்துழைப்பு உடன்படிக்கை
13 முதலீடு மற்றும் உற்பத்தி ஆற்றல்களை விருத்தி செய்வது தொடர்பில் சீனாவுக்கும் இலங்கைக்கும் இடையில் செய்து கொள்ளப்படும் புரிந்துணர்வு உடன்படிக்கை
14 பசுமை சக்தி அபிவிருத்தி மற்றும் வலுசக்தி வினைத்திறன் மேம்பாட்டு முதலீட்டு நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் மன்னார் - நடுக்குடா அனுப்பீட்டு வழியினை நிருமாணித்தல்
15 தம்புள்ளை மற்றும் கெப்பிட்டிபொல விசேட பொருளாதார நிலையங்களை மையப்படுத்தி குளிரூட்டப்பட்ட களஞ்சியங்களை நிருமாணித்தல் - மதியுரைச் சேவை ஒப்பந்தத்தை வழங்குதல்
16 தேசிய இயந்திரசாதன நிறுவனத்தை பலப்படுத்துதல்
17 பாரிய கொழும்பு பிரதேசத்தின் கழிவுநீர் முகாமைத்துவத்தை விருத்தி செய்தல்
18 களனிய பொலிஸ் நிலையத்தை நிருமாணிப்பதற்காக மொறட்டுவை பல்கலைக்கழகத்தை மதியுரை நிறுவனமாக நியமித்துக் கொள்ளல்
19 பம்பலபிட்டிய தொடர்மாடி வீடுகளின் மீள்அபிவிருத்தி
20 விஞ்ஞான, தொழில்நுட்ப மற்றும் புத்தாக்க ஒத்துழைப்புத் தொடர்பில் இலங்கைக்கும் ரஷ்யாவுக்கும் இடையில் செய்து கொள்ளப்படும் புரிந்துணர்வு உடன்படிக்கை
21 2017 வரவு செலவு திட்டத்தின் மூலம் முன்மொழியப்பட்டுள்ள வட்டி மானிய கடன் திட்டங்களை நடைமுறைப்படுத்துதல்
22 ஐக்கிய அமெரிக்க குடியரசின் Notre Dame பல்கலைக்கழகத்திற்கும் தேசிய நீர்வளங்கள் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி முகவராண்மைக்கும் இடையிலான புரிந்துணர்வு உடன்படிக்கை
23 குற்றத்தடுப்பு மற்றும் பொலிஸ் ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்காக இலங்கைக்கும் ரஷ்யாவுக்கும் இடையில் புரிந்துணர்வு உடன்படிக்கை யொன்றைக் கைச்சாத்திடல்
24 வயம்ப பல்கலைக்கழக நகர அபிவிருத்திக் கருத்திட்டம், மகாவலி இடதுகரை கீழ் ஆற்றுப்படுகை அபிவிருத்திக் கருத்திட்டம் ஆகியவற்றை நடைமுறைப்படுத்துவதற்காக அபிவிருத்திக்கான சவுதி நிதியத்திடமிருந்து நிதியுதவியை பெற்றுக்கொள்ளல்
25 களுகங்கை நீர்வழங்கல் விரிவுபடுத்தல் கருத்திட்டம்
26 அண்மையில் அபிவிருத்திப் பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ள பிராந்தி யங்களில் கிராமிய உட்கட்டமைப்பு வசதிகளை அபிவிருத்தி செய்யும் கருத் திட்டம்
27 இலங்கைக்கும் ரஷ்யாவுக்கும் இடையில் கலாசார துறைசார்ந்த ஒத்துழைப்புக்கான நெறிமுறையொன்றை கைச்சாத்திடுதல்
28 டீசல் மற்றும் பெற்றோல் கொள்வனவு செய்வதற்கான நீண்டகால ஒப்பந்தங்களை செய்து கொள்ளல்
29 2016/2017 பெரும் போகத்தில் நெல் கொள்வனவு நிகழ்ச்சித் திட்டம்
30 கட்டுநாயக்க பொறியியல் தொழில்நுட்ப நிறுவனத்தை மேம்படுத்தும் கருத்திட்டம்
குறிப்பு :
அடுத்த வாரத்திற்கான அமைச்சரவைக் கூட்டத்தில் உறுதிப்படுத்தியதன் பின்னர் மாத்திரம் நடைமுறைப்படுத்த வேண்டிய சில அமைச்சரவைத் தீர்மானங்களும் இந்தக் கூட்டத்தில் திருத்தப்படக்கூடிய தீர்மானங்களும் இதில் உள்ளடக்கப்படவில்லையென்பதையும் தயவுகூர்ந்து கவனத்திற் கொள்ளவும்.