• Increase font size
  • Default font size
  • Decrease font size



2017-01-03 ஆந் திகதி நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் ஊடக அறிக்கை
ஊடக வெளியீடுகளை வாசிப்பதற்கு உரிய விடயத்தின் மீது க்ளிக் செய்யவும்
1 தேசிய உயிரினப் பல்வகைமை திறமுறை செயற்பாட்டுத் திட்டத்தை நடைமுறைப்படுத்துதல்
2 சுற்றுலாத்துறை ஹோட்டல்களை ஒழுங்குறுத்துதல்
3 தேசிய பூங்காக்களையும் புதிய வனசீவராசிகள் சரணாலயங்களையும் பிரகடனப்படுத்தல் மற்றும் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள சரணாலயங்களின் எல்லைகளை மீளமைத்தல்
4 தேசிய விஞ்ஞான, தொழினுட்ப மற்றும் புத்தாக்க ஒருங்கிணைப்பு அதிகாரசபையொன்றைத் தாபித்தல்
5 உத்தேச தேசிய முதியோர் சுகாதார கொள்கையும் திறமுறையும்
6 சுகாதார தகவல் தொடர்பான தேசியக் கொள்கை
7 இரத்மலானை தொழில்பயிற்சி தொழினுட்ப பல்கலைக்கழகத்தின் உட்கட்டமைப்பு வசதிகளை அபிவிருத்தி செய்தல்
8 இலங்கை ஜேர்மன் தொழினுட்ப பயிற்சி நிறுவகத்தை கூட்டிணைத்தல்
9 இலங்கை புடவை மற்றும் ஆடை நிறுவனத்தை பட்டம் வழங்கும் நிறுவனமொன்றாக தரமுயர்த்துதல்
10 வட்டாரம ஶ்ரீ அரஹன்த்த மலியதேவ ரஜமஹ விகாரை புனிதபூமியை அபிவிருத்தி செய்தல்
11 உத்தேச வாக்காளர்களை பதிவுசெய்தல் (விசேட ஏற்பாடுகள்) சட்டமூலம் சம்பந்தமாகவுள்ள அமைச்சரவை உபகுழுவின் சிபாரிசுகள்
12 எல்பின்ஸ்டன் தியேட்டர் மண்டபத்தின் புனரமைப்பு
13 இலங்கையில் மரக்கறி மற்றும் பழவகை சார்ந்த பெறுமதி சேர்க்கப்படும் நிலையங்களை நிருமாணித்தல்
14 பாரிய கொழும்பு நீர் மற்றும் கழிவுநீர் முகாமைத்துவ மேம்பாட்டு முதலீட்டு நிகழ்ச்சித்திட்டம் - கருத்திட்ட இலக்கம் - 2
15 சியம்பலாண்டுவ நீர்வழங்கல் திட்டத்தின் நிருமாணிப்பு
16 'சிறுவர்களைப் பாதுகாப்போம்' தேசிய நிகழ்ச்சித்திட்டம் - 2017-2019
17 பலம் மிக்கதோர் இலங்கை - அரசாங்கத்தின் அபிவிருத்தி திட்டம்
குறிப்பு :
அடுத்த வாரத்திற்கான அமைச்சரவைக் கூட்டத்தில் உறுதிப்படுத்தியதன் பின்னர் மாத்திரம் நடைமுறைப்படுத்த வேண்டிய சில அமைச்சரவைத் தீர்மானங்களும் இந்தக் கூட்டத்தில் திருத்தப்படக்கூடிய தீர்மானங்களும் இதில் உள்ளடக்கப்படவில்லையென்பதையும் தயவுகூர்ந்து கவனத்திற் கொள்ளவும்.