• Increase font size
  • Default font size
  • Decrease font size



2016-07-20 ஆந் திகதி நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் ஊடக அறிக்கை
ஊடக வெளியீடுகளை வாசிப்பதற்கு உரிய விடயத்தின் மீது க்ளிக் செய்யவும்
1 தேர்தல் ஆணைக்குழுவிற்காக நவீன தொழினுட்பங்களை கொண்ட மையப்படுத்தப்பட்ட தரவு முகாமைத்துவ முறைமையொன்றைத் தாபித்தல்
2 அநுராதபுரம் வடக்கு நீர்வழங்கல் கருத்திட்டம் (கட்டம் 2)
3 உள்ளூராட்சி நிறுவனங்களின் மேம்பாட்டுக் கருத்திட்டத்தை தொடர்ந்தும் நடைமுறைப்படுத்துதல்
4 2017 ஆம் ஆண்டிற்கான வரவுசெலவுத் திட்டத்தை தயாரித்தல்
5 ஆனமடுவையிலுள்ள தொழினுட்ப கல்லூரியை இடம் நகர்த்துதலும் மேம்படுத்துதலும்
6 கரைவலை மீன்பிடித் தொழிலை ஒழுங்குறுத்துதல்
7 அரசாங்க வெசாக் தின விழா - 2017
8 பாரம்பரிய கண்டிய நடனம் மற்றும் கலாசார மரபுரிமைகளைப் பாதுகாக்கும் பொருட்டு பல்லேகலயில் ஶ்ரீ தலாதா மாளிகையுடன் இணைந்த ஆற்றுகைகலைகள் பயிற்சி நிறுவனமொன்றை ஆரம்பித்தல்
9 கப்பலோடிகளுக்கான பயிற்சியளித்தல், உறுதிப்படுத்தல், கண்காணித்தல் (STCW 1978 - திருத்தப்பட்ட) ஒழுங்குவிதியைத் திருத்துதல்
10 நலன்புரி முகாம்களில் வசிக்கும் உள்நாட்டில் இடம்பெயர்ந்த குடும்பங்களை மீளக்குடியமர்த்துதல்
11 களுத்துறை பொலிஸ் கல்லூரியில் விடுத்திக் கட்டடமொன்றை நிருமாணித்தல்
12 தொழினுட்ப, வாழ்க்கை தொழிற்கல்வி மற்றும் பயிற்சி நிறுவனங்களின் நிலைய முகாமையாளர்களுக்கு சிங்கப்பூரில் நடாத்தப்படும் தலைமைத்துவப் பயிற்சி நிகழ்ச்சித் திட்டம்
13 பெருந்தோட்டத் துறையைச் சேர்ந்த ஊழியர்களுக்கு அரசாங்கத்தினால் முன்மொழியப்பட்ட 2,500/- ரூபாவைக் கொண்ட மாதாந்த சம்பள அதிகரிப்பை வழங்குதல்
14 போக்குவரத்து கருத்திட்டங்களுக்கு வசதியளிக்கும் உத்தேச கருத்திட்டத்திற்கு ஆசிய அபிவிருத்தி வங்கியிடமிருந்து தொழினுட்ப உதவிக் கடன் பெற்றுக் கொள்ளல்
15 மத்திய அதிவேக பாதையின் 3 ஆம் கட்டத்திற்கும் களனி பாலத்திலிருந்து இராஜகிரிய வரை உயர்த்தப்பட்ட வீதியின் சார்பில் கடன் தொகையொன்றைப் பெற்றுக் கொள்தல்
16 கொழும்பு மாவட்டத்தின் சீதாவக்க பிரதேச செயலகப் பிரிவில் 2016‑06‑05 ஆம் திகதியன்று சாலாவ இராணுவ முகாமிலுள்ள ஆயுத களஞ்சியசாலை வெடித்ததன் காரணமாக சேதமடைந்த வீடுகளுக்கு நட்டஈடு வழங்குதல்
குறிப்பு :
அடுத்த வாரத்திற்கான அமைச்சரவைக் கூட்டத்தில் உறுதிப்படுத்தியதன் பின்னர் மாத்திரம் நடைமுறைப்படுத்த வேண்டிய சில அமைச்சரவைத் தீர்மானங்களும் இந்தக் கூட்டத்தில் திருத்தப்படக்கூடிய தீர்மானங்களும் இதில் உள்ளடக்கப்படவில்லையென்பதையும் தயவுகூர்ந்து கவனத்திற் கொள்ளவும்.