• Increase font size
  • Default font size
  • Decrease font size



2016-07-12 ஆந் திகதி நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் ஊடக அறிக்கை
ஊடக வெளியீடுகளை வாசிப்பதற்கு உரிய விடயத்தின் மீது க்ளிக் செய்யவும்
1 தேசிய அபிவிருத்தியின் பொருட்டு சிவில் மற்றும் இராணுவ துறைகள் ஒருங்கிணைப்பதற்காக அமைப்பொன்றை தாபித்தல்
2 இலங்கைக்கான நிலைபேறுடைய அபிவிருத்தி சட்டம்
3 மோட்டார் வாகனங்களின் உடைமை மாற்றத்தின் பின்னர் குறித்த உடைமை மாற்றலை பதிவு செய்வதற்காக விண்ணப்பிக்கும் போது ஏற்படும் காலதாமதம் சார்பில் விண்ணப்பதாரர்களுக்கு சலுகைக் காலமொன்றையும் சலுகைக் கட்டணமுறையொன்றையும் அறிமுகப்படுத்துதல்
4 கிழக்கு மாகாணத்தில் நிலாவெளியிலுள்ள தொழிற்பயிற்சி நிலையத்தை திவிநெகும அபிவிருத்தி திணைக்களத்திற்கு உடைமையாக்கிக் கொள்ளல்
5 ஶ்ரீ ஜயவர்த்தனபுர, சப்பிரகமுவ, யாழ்ப்பாணம், களனி, கொழும்பு, பேராதனை, ஊவா வெல்லஸ்ஸ, தென்கிழக்கு பல்கலைக்கழகங்களின் உட்கட்டமைப்பு வசதிகளை அபிவிருத்தி செய்தல்
6 பாரிய கொழும்பு நீர் மற்றும் கழிவுநீர் முகாமைத்துவத்தை விருத்தி செய்யும் நிகழ்ச்சித்திட்டத்தின் மூன்றாம் கட்டத்தை நடைமுறைப்படுத்துதல்
7 ஜேர்மன் பெடரல் குடியரசு அரசாங்கத்திடமிருந்து 13 மில்லியன் யூரோக்களை தொழினுட்ப ஒத்துழைப்புக் கொடையாகப் பெற்றுக் கொள்ளல்
8 டிஜிட்டல் வர்த்தகத்திற்காக கொடுப்பனவுகளை செய்யும் தேசிய வழிமுறை யொன்றைத் தாபித்தலும் டிஜிட்டல் கொடுக்கல் வாங்கல்களை இலகுபடுத்துதலும்
9 வெலிக்கடை சிறைச்சாலையை வேறு இடத்திற்கு கொண்டு செல்தல்
10 கிராமிய உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் வாழ்வாதார அபிவிருத்தியின் பொருட்டு நிதி ஏற்பாடுகளை குறித்தொதுக்குதல்
11 தொழினுட்ப சார்ந்த புலமைப்பரிசில் நிதியம்
12 பொலன்நறுவை மாவட்ட செயலகத்துக்குப் புதிய நான்கு மாடி கட்டட மொன்றை நிருமாணித்தல்
13 மட்டக்களப்பு மாவட்டச் செயலக கட்டடத் தொகுதியை நிருமாணித்தல்
14 மாத்தளை மாவட்ட செயலகத்துக்குப் புதிய ஐந்து மாடி கட்டடமொன்றை நிருமாணித்தல்
15 அரையாண்டு அரசிறை நிதி நிலைமை பற்றிய அறிக்கை - 2016
16 களனி வலதுகரை நீர்வழங்கல் கருத்திட்டத்தின் II ஆம் கட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான நிதியுதவியைப் பெற்றுக் கொள்தல்
17 வருடாந்த பேருந்து கட்டணத் திருத்தம் - 2016
18 அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்கான கட்டுப்பாட்டு விலைகள்
19 மதியுரைக் கம்பனியொன்றைத் தாபிக்கும் பொருட்டு இலங்கை முதலீட்டுச் சபைக்கும் சிங்கப்பூர் Surbana Jurong தனியார் கம்பனிக்கும் இடையிலான புரிந்துணர்வு உடன்படிக்கை
குறிப்பு :
அடுத்த வாரத்திற்கான அமைச்சரவைக் கூட்டத்தில் உறுதிப்படுத்தியதன் பின்னர் மாத்திரம் நடைமுறைப்படுத்த வேண்டிய சில அமைச்சரவைத் தீர்மானங்களும் இந்தக் கூட்டத்தில் திருத்தப்படக்கூடிய தீர்மானங்களும் இதில் உள்ளடக்கப்படவில்லையென்பதையும் தயவுகூர்ந்து கவனத்திற் கொள்ளவும்.