• Increase font size
  • Default font size
  • Decrease font size



2015-12-23 ஆந் திகதி நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் ஊடக அறிக்கை
ஊடக வெளியீடுகளை வாசிப்பதற்கு உரிய விடயத்தின் மீது க்ளிக் செய்யவும்
1 பசுமைக் கடற்றொழில் துறைமுக கருத்திட்டம் - மிரிஸ்ச
2 சுற்றாடல் ரீதியில் உணர்திறன் வாய்ந்த காணிப் பரப்புகளில் உயிர் பல்வகைத் தன்மையின் பாதுகாப்பினை மேம்படுத்தும் மற்றும் சூழல் முறைமைகளின் சேவைகளைப் பேணும் கருத்திட்டம்
3 வலது குறைந்தவர்களின் உரிமை தொடர்பிலான ஐக்கிய நாடுகள் சமவாயத்துக்கு செயல்வலுவாக்கம் அளித்தல்
4 1964 ஆம் ஆண்டின் (அத்தியாயம் 122) தொழிலுக்கமர்த்தல் கொள்கை தொடர்பிலான சருவதேச தொழிலாளர் அமைப்பின் சமவாயத்தை ஏற்றுக் கொள்ளல்
5 இணக்கப்பாட்டுக்கு கட்டாயமாக தொடர்புபடுத்தப்பட வேண்டிய பிணக்குகள் தொடர்பிலான நாணய மதிப்பு எல்லையினை அதிகரித்தல்
6 கட்டுநாயக்காவிலுள்ள பண்டாரநாயக்க சருவதேச விமான நிலையத்தில் வான் போக்குவரத்து முகாமைத்துவ முறைமையினை வழங்குதல், நிறுவுதல், மற்றும் செயற்படுத்தல்
7 நாராஹேன்பிட்ட பொலிஸ் வைத்தியசாலை விரிவாக்கத்தின் எஞ்சிய வேலைகளை நிறைவு செய்தல்
8 இலங்கை சனநாயக சோசலிச குடியரசுக்கும் பாகிஸ்தான் அரசாங்கத்திற்கும் இடையில் செய்துகொள்ளப்படவுள்ள புரிந்துணர்வு உடன்படிக்கைகள்
9 திஸ்ஸமஹாரம நீர் வழங்கல் திட்டத்தினை தரமுயர்த்துவதற்கான ஒப்பந்தத்தை வழங்குதல்
10 தனியார்துறை ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு
11 தனியார்துறை பணியாளர்களுக்கு "ஆகக்குறைந்த தேசிய சம்பளம்" என்பதனை அறிமுகப்படுத்துவதற்கான சட்டம்
குறிப்பு :
அடுத்த வாரத்திற்கான அமைச்சரவைக் கூட்டத்தில் உறுதிப்படுத்தியதன் பின்னர் மாத்திரம் நடைமுறைப்படுத்த வேண்டிய சில அமைச்சரவைத் தீர்மானங்களும் இந்தக் கூட்டத்தில் திருத்தப்படக்கூடிய தீர்மானங்களும் இதில் உள்ளடக்கப்படவில்லையென்பதையும் தயவுகூர்ந்து கவனத்திற் கொள்ளவும்.