• Increase font size
  • Default font size
  • Decrease font size



2015-04-08 ஆந் திகதி நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் ஊடக அறிக்கை
ஊடக வெளியீடுகளை வாசிப்பதற்கு உரிய விடயத்தின் மீது க்ளிக் செய்யவும்
1 சருவதேச பொலிஸ் (INTERPOL) அறிமுகப்படுத்தியுள்ள விசேட கடவுச் சீட்டை ஏற்றுக் கொள்ளல்
2 பெருந்தோட்ட ஊழியர்களுக்கு காணி உரிமையுடனான வீடொன்றின் உரிமையினை வழங்குவதற்கான 100 நாள் வேலைத்திட்டத்தை நடைமுறைப் படுத்துதல்
3 புற்றுநோய் தடுப்பும், கட்டுப்பாடும் பற்றிய தேசிய கொள்கை
4 இலங்கையில் மதுசார கட்டுப்பாடு பற்றிய தேசிய கொள்கை
5 வலதுகுறைந்த பிள்ளைகளுக்காக லேடி ரிஜ்வே சிறுவர் மருத்துவமனையில் இருதய அறுவை சிகிச்சைகளை மேற்கொள்ளும் விசேட நிகழ்ச்சித் திட்டம்
6 37 ஆவது தொலைநுட்பம் பற்றிய ஆசிய மாநாட்டை 2016 ஒக்றோபர் - நவெம்பர் மாதங்களில் இலங்கையில் நடாத்துவதற்கான உபசரணை
7 அம்பாந்தோட்டை துறைமுகத்தின் இரண்டாம் கட்டத்திற்காக காணிகளை உடைமையாக்கிக் கொள்ளல்
8 இலங்கையின் பூகோள அடையாளத்தின் பாதுகாப்பினை உறுதி செய்வதற்காக 2003 ஆம் ஆண்டின் 36 ஆம் இலக்க புலமைச் சொத்துக்கள் சட்டத்தைத் திருத்துதல்
9 Broadlands நீர்மின் கருத்திட்டத்திற்கு மதியுரைச் சேவையைப் பெற்றுக் கொள்ளல்
10 மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் வேரஹர அலுவலக மனையிடத்தில் பிரேரிக்கப்பட்டுள்ள சாரதிகள் பயிற்சி ஓடுபாதை மற்றும் வாகனத் தரிப்பிடம்
11 இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசு அரசாங்கத்திற்கும் பூட்டான் இராச்சிய அரசாங்கத்திற்கும் இடையே இருதரப்பு மதியுரை புரிந்துணர்வு உடன்படிக்கை
12 பல்கலைக்கழகங்களுக்கான மாஹாபொல புலமை பரிசில் மற்றும் மாணவர் உதவு தொகையை அதிகரித்தல்
13 இலங்கை துறைமுக அதிகாரசபையின் கிழக்கு கொள்கலன் அந்தலைக்காக கொள்கலன் கையாள்கை பாரந்தூக்கிகளைக் கொள்வனவு செய்தல்
14 காலஞ்சென்ற சியாமோபாளி மஹாநிக்காயவின் அஸ்கிரிய மஹா விகாரையின் மஹாநாயக்க அதிவணக்கத்திற்குரிய கீர்த்தி ஶ்ரீ தம்மதஸ்ஸி ரத்தனபால புத்தரக்கித்த மஹாநாயக்க தேரோ அவர்களின் மரணச் சடங்கு
15 தேசிய ஒற்றுமைக்கான அலுவலகமொன்றைத் தாபித்தல்
குறிப்பு :
அடுத்த வாரத்திற்கான அமைச்சரவைக் கூட்டத்தில் உறுதிப்படுத்தியதன் பின்னர் மாத்திரம் நடைமுறைப்படுத்த வேண்டிய சில அமைச்சரவைத் தீர்மானங்களும் இந்தக் கூட்டத்தில் திருத்தப்படக்கூடிய தீர்மானங்களும் இதில் உள்ளடக்கப்படவில்லையென்பதையும் தயவுகூர்ந்து கவனத்திற் கொள்ளவும்.