• Increase font size
  • Default font size
  • Decrease font size
தற்போதைய அமைச்சரவை

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் 9 ஆவது பாராளுமன்றத்தின் அமைச்சரவை

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் சனாதிபதி

மாண்புமிகு ரணில் விக்கிரமசிங்க அவர்கள்

அமைச்சரவையின் பிரதானி
      

பாதுகாப்பு அமைச்சர்
நிதி, பொருளாதார நிலைப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சர்
சமுர்த்தி அபிவிருத்தி அமைச்சர்
தொழில்நுட்ப அமைச்சர்
முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சர்


இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் பிரதம அமைச்சர்

மாண்புமிகு தினேஷ் குணவர்த்தன அவர்கள்

      

பொதுநிருவாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர்

ஏனைய அமைச்சரவை அமைச்சர்கள்

மாண்புமிகு நிமல் சிறிபால த சில்வா அவர்கள்
துறைமுகங்கள், கப்பற்றுறை மற்றும் விமான சேவைகள் அமைச்சர்
மாண்புமிகு (திருமதி) பவித்திராதேவி வன்னிஆரச்சி அவர்கள்
நீர்ப்பாசன அமைச்சர்
வனசீவராசிகள் மற்றும் வனவளப் பாதுகாப்பு அமைச்சர்
மாண்புமிகு டக்ளஸ் தேவானந்தா அவர்கள்
கடற்றொழில் அமைச்சர்
மாண்புமிகு (கலாநிதி) சுசில் பிரேமஜயந்த அவர்கள்
கல்வி அமைச்சர்
மாண்புமிகு (கலாநிதி) பந்துல குணவர்த்தன அவர்கள்
போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர்
வெகுசன ஊடக அமைச்சர்
மாண்புமிகு மஹிந்த அமரவீர அவர்கள்
கமத்தொழில் அமைச்சர்
மாண்புமிகு (கலாநிதி) விஜேதாச ராஜபக்‌ஷ அவர்கள்
நீதி, சிறைச்சாலை நடவடிக்கைகள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர்
மாண்புமிகு ஹரீன் பெர்ணான்டோ அவர்கள்
சுற்றுலாத்துறை மற்றும் காணி அமைச்சர்
இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர்
மாண்புமிகு ரமேஷ் பத்திரன அவர்கள்
சுகாதார அமைச்சர்
கைத்தொழில் அமைச்சர்
மாண்புமிகு பிரசன்ன ரணதுங்க அவர்கள்
நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர்
மாண்புமிகு அலி சப்ரி அவர்கள்
வெளிநாட்டலுவல்கள் அமைச்சர்
மாண்புமிகு விதுர விக்கிரமநாயக்க அவர்கள்
புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர்
மாண்புமிகு கஞ்சன விஜேசேக்கர அவர்கள்
மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர்
மாண்புமிகு மனுஷ நாணயக்கார அவர்கள்
தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர்
மாண்புமிகு டிரான் அலஸ் அவர்கள்
பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர்
மாண்புமிகு நலீன் பெர்ணான்டோ அவர்கள்
வர்த்தக, வாணிப மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சர்
மாண்புமிகு ஜீவன் தொண்டமான் அவர்கள்
நீர்வழங்கல் மற்றும் பெருந்தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சர்